![]() |
![]() |
Date & Day | Released by | Details |
---|---|---|
12.09.2019 Thursday |
CEO-ARIYALUR | இன்று 12.09.2019 முதல் தற்பொழுது நடைபெற்ற PRE-QUARTERLY EXAM மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in என்ற நமது அரியலூர் மாவட்ட இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
22.08.2019 Thursday |
CEO-ARIYALUR | தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 9 ஆம் வகுப்பின் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது அதற்கேற்ப ARIYALUR மாவட்டத்தின் www.chiefeducationalofficer.in/ariyalur என்ற இணையதளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்வதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 22.08.2019 முதல் 9 ஆம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களின் மதிப்பெண்களை இணைதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் HELP LINE எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
21.08.2019 Wednesday |
CEO-ARIYALUR | காலாண்டு தேர்வு 2019 ற்கான வினாத்தாள் தேவைப்பட்டியல் www.chiefeducationalofficer.in/ariyalur என்ற நமது மாவட்ட இணையதளத்தில் QUARTERLY QUESTIONS INDENT என்ற தலைப்பில் படிவம் இணைதளத்தில் இணையதள பக்கமாக முதல் MENU வில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த LINK னை கிளிக் செய்து படிவத்தை இன்று (22.08.2019) மாலை 2 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
02.08.2019 Friday |
CEO-ARIYALUR | மார்ச் 2019 - 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி ஒருபாடம், இரண்டு பாடம் அதற்கு மேலும் தோல்வியுற்று ஜீன் 2019 உடனடித் தேர்வு எடுதியவர்கள் சார்பான விபரங்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதளத்தில் 2019 INSTANT 11 என்ற menu வை கிளிக் செய்து படிவத்தை இன்று மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
17.07.2019 Wednesday |
CEO-ARIYALUR | இன்று காலை 18.07.2019 முதல் 10 மணிமுதல் www.chiefeducationalofficer.in/ariyalur என்ற இணையதளத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மாதாந்திர தேர்வு 1 (MONTHLY EXAM I) மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |