VIRUDHUNAGAR - 18/11/2019 - MONDAY - இரண்டாம் பருவத்தேர்வு மதிப்பெண்களை மதியம் 2 மணிமுதல் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | ARIYALUR - 12/09/2019 - THURSDAY - இன்று 12.09.2019 முதல் தற்பொழுது நடைபெற்ற PRE-QUARTERLY EXAM மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in என்ற நமது அரியலூர் மாவட்ட இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | ARIYALUR - 21/08/2019 - WEDNESDAY - காலாண்டு தேர்வு 2019 ற்கான வினாத்தாள் தேவைப்பட்டியல் www.chiefeducationalofficer.in/ariyalur என்ற நமது மாவட்ட இணையதளத்தில் QUARTERLY QUESTIONS INDENT என்ற தலைப்பில் படிவம் இணைதளத்தில் இணையதள பக்கமாக முதல் MENU வில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த LINK னை கிளிக் செய்து படிவத்தை இன்று (22.08.2019) மாலை 2 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் [More] | ARIYALUR - 19/08/2019 - MONDAY - 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மாதந்திர தேர்வு மற்றும் முதல் இடைப்பருவத்தேர்வின் மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in/ariyalur என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் நாளை மாலை 4 மணிக்கும் நிறைவு செய்து இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 9578377755,9688977755,9344077755,9345977755,7667077755 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | ARIYALUR - 02/08/2019 - FRIDAY - மார்ச் 2019 - 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி ஒருபாடம், இரண்டு பாடம் அதற்கு மேலும் தோல்வியுற்று ஜீன் 2019 உடனடித் தேர்வு எடுதியவர்கள் சார்பான விபரங்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதளத்தில் 2019 INSTANT 11 என்ற menu வை கிளிக் செய்து படிவத்தை இன்று மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | ARIYALUR - 17/07/2019 - WEDNESDAY - இன்று காலை 18.07.2019 முதல் 10 மணிமுதல் www.chiefeducationalofficer.in/ariyalur என்ற இணையதளத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மாதாந்திர தேர்வு 1 (MONTHLY EXAM I) மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | ARIYALUR - 17/07/2019 - WEDNESDAY - மதிப்பெண்கள் பதிவு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 7667077755, 9345977755, 9344077755, 9578377755, 9688977755 ஆகிய HELP LINE எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | TIRUVANNAMALAI - 11/08/2018 - SATURDAY - முதல் இடைப்பருவத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் GHSS-MAZHAIYUR***GHSS(BOYS)-THELLAR***GHSS(BOYS)-ARNI***GHSS(GIRLS)-KALAMBUR***GHSS-KUPPAM***GHSS(GIRLS)-ADHAMANGALAM***GHSS-KADALADI***GHSS(GIRLS)-MALLAVADI***AMEEN HSS-SO.PUDUR***GHSS(BOYS)-VETTAVALAM***GHSS(GIRLS)-VETTAVALAM***SRI VDS JAIN HSS-TVMALAI***GHSS-ARATTAVADI***GHSS(G)-MELPALLIPATTU***GHSS-PERIYAKOLAPADI***GTRHSS-NAMMIYAMPATTU [More] | KRISHNAGIRI - 08/05/2018 - TUESDAY - CEO WEBSITE HELPLINE NUMBERS : 7667077755, 9344077755, 9345977755, 9578377755, 9688977755 [More] | TIRUVANNAMALAI - 03/04/2018 - TUESDAY - POWER FINANCE - 2017-2018 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் 2 ஆம் கட்டமாக சரிபார்த்தலுக்கு மின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்து உடன் மறு மின்னஞ்சலில் 03.05.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்து அனுப்பவில்லை எனில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவிக்கப்படுகிறது. [More] | TIRUVANNAMALAI - 26/12/2017 - TUESDAY - 10, 12 மற்றும் மெட்ரிக் சான்றுகளுக்கு உண்மைத் தன்மை பெறுவதற்கு திருவண்ணாமலை / செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. கல்வித்துறை தவிர்த்து மற்ற துறையை சார்ந்தவர்கள் அத்துறை மாவட்ட துறைத் தலைவர் வழியாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. [More] | TIRUVANNAMALAI - 08/12/2017 - FRIDAY - POWER FINANCE 2017-2018ம் கல்வி ஆண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கி அதன் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. [More] | TIRUNELVELI - 01/12/2017 - FRIDAY - DEOs and all HMs, Carefully watch the School and School Premises, if anything happened inform immediately to our Ceo and Anthuendicates Officers for necessary action. [More] | THIRUVARUR - 29/11/2017 - WEDNESDAY - WEBSITE HELPLINE NUMBERS : 7667077755, 9789377755, 9789477755, 9789577755, 9688977755, 9344077755 [More] | TIRUNELVELI - 25/11/2017 - SATURDAY - SCOUT FORMAT 2017 என்ற படிவத்தினை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் 27.11.2017 திங்கள் கிழமை மாலை 2 மணிக்குள் பதிவு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | TIRUNELVELI - 25/11/2017 - SATURDAY - SCOUT FORMAT 2017 என்ற படிவத்தினை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் 27.11.2017 திங்கள் கிழமை மாலை 2 மணிக்குள் பதிவு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | TIRUVANNAMALAI - 15/11/2017 - WEDNESDAY - CEO WEBSITE HELPLINE NUMBERS : 7667077755, 9344077755, 9345977755, 9578377755, 9688977755 [More] | TIRUVANNAMALAI - 15/11/2017 - WEDNESDAY - CEO WEBSITE HELPLINE NUMBERS : 7667077755, 9789377755, 9789477755, 9789577755, 9688977755, 9344077755 [More] | TIRUVANNAMALAI - 09/11/2017 - THURSDAY - 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் Permanent Address and Communication Address ஆகிய விவரங்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதளத்தில் பதிவிட அனைத்து வகை தலைமை ஆசிாியா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். [More] | TIRUNELVELI - 31/10/2017 - TUESDAY - 2017-2018 ம் கல்வி ஆண்டில் 11, 12 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் (30.09.2017) நிலவரப்படி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் 30.09 SCIENCE STUDENTS (HSS) என்ற படிவத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் சந்தேகங்களுக்கு 7667077755, 9344077755, 9345977755 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | TIRUVANNAMALAI - 26/10/2017 - THURSDAY - டெங்கு பற்றிய தினசரி தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்யும் வண்ணம் சிறப்பு படிவம் இணையதளதில் இணைக்கப்பட்டுள்ளது. இப்படிவத்தை தினமும் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் [More] | TIRUVANNAMALAI - 18/09/2017 - MONDAY - www.chiefeducationalofficer.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின். 7667077755, 9344077755, 9345977755, 9578377755, 9688977755 என்ற HELPLINE எண்களை தொடர்பு கொள்ளலாம். [More] | TIRUVANNAMALAI - 14/09/2017 - THURSDAY - அனைத்து பள்ளிகளும் தங்களது பள்ளியின் நிகழ்ச்சிகள் மற்றும் படைப்புகள் சார்ந்த புகைப்படங்கள் இருப்பின் www.chiefeducationalofficer.in/tiruvannamalai இணையதளத்தில் compose mail என்ற Menu வை கிளிக் செய்து PHOTO AND VIDEO GALLERY டிக் செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 9524276143 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். [More] | TIRUNELVELI - 04/09/2017 - MONDAY - 01.08 PARTICULARS படிவத்தை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | KANNIYAKUMARI - 30/03/2017 - THURSDAY - மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கருந்தரங்கில் பங்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இது வரை பதிவு செய்யாத பள்ளிகள் மாலை 2 மணிக்குள் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | TIRUNELVELI - 14/10/2016 - FRIDAY - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டு மதிப்பெண்களை விரைவில் .இணையதளத்தில் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | TIRUNELVELI - 14/10/2016 - FRIDAY - தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் [More] | TIRUNELVELI - 06/01/2016 - WEDNESDAY - www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற நமது மாவட்ட இணையதளத்தில் login செய்து 06.01.2016 இன் படி மடிக்கணினியின் எண்ணிக்கை விபரங்களை Online லில் நாளை காலை 12 மணிக்குள் விரைவில் பூர்த்தி செய்து நிறைவுசெய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | TIRUNELVELI - 29/12/2015 - TUESDAY - www.chiefeducationalofficer.in என்ற நமது இணையதளத்தில் ஏதேனும் இடர்பாடுகள், சந்தேகங்கள் இருப்பின் chiefeducationalofficer.in@gmail.com என்ற E.Mail முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவித்துக்கொள்கிறோம். தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. [More] | TIRUNELVELI - 29/12/2015 - TUESDAY - தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் Home Page ல் உள்ள Help Line லிருந்தும் இடர்பாடுகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம். தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. [More] | TIRUNELVELI - 30/11/2015 - MONDAY - தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் 2015-2016 பொதுத்தேர்வு +2, SSLC வினா விடைப் புத்தகங்கள் திருநெல்வேலி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கிடைக்கும். தேவையான பிரதிகளை பள்ளி வேலை நாட்களில் காலை 10:00 AM முதல் மாலை 04:00 PM மணி வரை பெற்றுக்கொள்ளலாம். [More] | TIRUNELVELI - 08/11/2015 - SUNDAY - www.tnceo.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியும் login செய்யலாம் என தெரிவித்துக்கொள்கிறோம். [More] |

BRT APP