22/11/2017 - WEDNESDAY - பதினோராம் வகுப்பு இயற்பியல் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடங்களுக்கான STUDY MATERIALS பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் [More] | 22/11/2017 - WEDNESDAY - 10 மற்றும் 12 வகுப்பு இரண்டாம் இடைப்பருவத்தேர்வின் மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in/krishnagiri என்ற கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் விரைவில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] |
Circulars
Date & Day Released by Details
15.11.2017
Wednesday
CEO-KRISHNAGIRI CEO WEBSITE HELPLINE NUMBERS : 9688977755, 9578377755, 9789477755
15.11.2017
Wednesday
CEO-KRISHNAGIRI 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் இரண்டாம் இடைப்பருவத்தேர்வின் (II MID TERM) மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
05.09.2017
Tuesday
CEO-KRISHNAGIRI 10 மற்றும் 12 வகுப்பு முதல் இடைப்பருவத்தேர்வின் மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in/krishnagiri என்ற கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் விரைவில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Notifications
Website Updates
  • 25.08.2017 - பள்ளிக்கல்வித்துறையினால் வெளியிடப்பட்ட 11 ஆம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. QUESTION PAPERS என்ற MENU வை கிளிக்செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.