![]() |
![]() |
Date & Day | Released by | Details |
---|---|---|
16.04.2022 Saturday |
CEO-MADURAI | 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் சிறப்பு வழிகாட்டி
புத்தகத்தின் PDF இணைப்புகள் மதுரை மாவட்ட இணையதளமான www.chiefeducationalofficer.in/madurai
என்ற இணையத்தில் (SLOW LEARNERS MATERIAL) என்று கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு
தெரியப்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
11.04.2022 Monday |
CEO-MADURAI | இரண்டாம் திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் பதிவேற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் இணையதள உதவி மைய எண்களை தொடர்பு கொள்ளலாம். உதவி மைய எண்கள்
7667077755, 9578977755, 9578377755, 9688977755 |
06.04.2022 Wednesday |
CEO-MADURAI | 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வின் மதிப்பெண்களை www.chiefeducationalofficer.in/madurai என்ற
மதுரை மாவட்ட இணையத்தளத்தில் 11.04.2022 அன்று மாலை 4 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
06.04.2022 Wednesday |
CEO-MADURAI | மதிப்பெண்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான உதாரண வீடியோக்கள் அடங்கிய பதிவினை ஒரு முறை பார்த்து அதன் படி செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வீடியோ LINK ==>
SECOND REVISION EXAM - MARK ENTRY PROCESS VIDEO TUTORIAL |
06.04.2022 Wednesday |
CEO-MADURAI | மாணவர்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான உதாரண வீடியோக்கள் அடங்கிய பதிவினை ஒரு முறை பார்த்து அதன் படி செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வீடியோ LINK ==> MARK ENTRY PROCESS VIDEO TUTORIAL ONE |
26.03.2022 Saturday |
CEO-MADURAI | EBS STAFF பதிவு செய்ய EBS ENTRY (STAFF) என்ற MENU கிளிக் செய்த பின்பு ADD NEW STAFF REGISTRAION என்ற MENU வை கிளிக் செய்து பதிவுவேற்றம் செய்யலாம். பதிவுவேற்றம் செய்த பள்ளிகள் EBS STAFF PRINT என்ற MENU வை கிளிக் செய்து PRINT (A4/LEGAL) எடுத்துக்கொள்ளலாம். மேலும் STAFF COUNT ENTRY என்ற MENU வை கிளிக் செய்து ஆசிரியர்களின் எண்ணிக்கையை பதிவு செய்யும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
16.03.2022 Wednesday |
CEO-MADURAI | MODEL FILE STUDENT REGISTRATION MODEL EXCEL FORMAT |