Notifications
VIRUDHUNAGAR : CEO-VIRUDHUNAGAR |
|
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான QUARTERLY EXAM மதிப்பெண்களை இன்று 11.10.2022 2.30PM மணிமுதல் பதிவேற்றம் செய்ய தொடங்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
VIRUDHUNAGAR : CEO-VIRUDHUNAGAR |
|
இணையதளம் தொடர்பான தங்களது சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு 7667077755 என்ற WHATSAPP எண்ணிற்கு தகவல் அனுப்பலாம். தாங்கள் அனுப்பும் போது, தங்களது பள்ளியின் UDISECODE யை தனியாகவும் தங்களது கேள்விகள் மற்றும் உதவிகள் தனியாகவும் டைப்செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். - -- இணையதள உதவி மையம். |
TIRUNELVELI : CEO-TIRUNELVELI |
|
DEOs and all HMs, Carefully watch the School and School Premises, if anything happened inform immediately to our Ceo and Anthuendicates Officers for necessary action. |
TIRUNELVELI : CEO-TIRUNELVELI |
|
SCOUT FORMAT 2017 என்ற படிவத்தினை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் 27.11.2017 திங்கள் கிழமை மாலை 2 மணிக்குள் பதிவு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
TIRUNELVELI : IMS |
|
SCOUT FORMAT 2017 என்ற படிவத்தினை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் 27.11.2017 திங்கள் கிழமை மாலை 2 மணிக்குள் பதிவு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
TIRUNELVELI : CEO-TIRUNELVELI |
|
01.08 PARTICULARS படிவத்தை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 01.08 PARTICULARS படிவத்தை www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
TIRUNELVELI : CEO-TIRUNELVELI |
|
10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டு மதிப்பெண்களை விரைவில் .இணையதளத்தில் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டு மதிப்பெண்களை விரைவில் .இணையதளத்தில் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
TIRUNELVELI : CEO-TIRUNELVELI |
|
தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் |
TIRUNELVELI : |
|
www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற நமது மாவட்ட இணையதளத்தில் login செய்து 06.01.2016 இன் படி மடிக்கணினியின் எண்ணிக்கை விபரங்களை Online லில் நாளை காலை 12 மணிக்குள் விரைவில் பூர்த்தி செய்து நிறைவுசெய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். www.chiefeducationalofficer.in/tirunelveli என்ற நமது மாவட்ட இணையதளத்தில் login செய்து 06.01.2016 இன் படி மடிக்கணினியின் எண்ணிக்கை விபரங்களை Online லில் நாளை காலை 12 மணிக்குள் விரைவில் பூர்த்தி செய்து நிறைவுசெய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
TIRUNELVELI : HELP LINE |
|
www.chiefeducationalofficer.in என்ற நமது இணையதளத்தில் ஏதேனும் இடர்பாடுகள், சந்தேகங்கள் இருப்பின் chiefeducationalofficer.in@gmail.com என்ற E.Mail முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவித்துக்கொள்கிறோம். தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. www.chiefeducationalofficer.in என்ற நமது இணையதளத்தில் ஏதேனும் இடர்பாடுகள், சந்தேகங்கள் இருப்பின் chiefeducationalofficer.in@gmail.com என்ற E.Mail முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவித்துக்கொள்கிறோம். தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. |
TIRUNELVELI : HELP LINE |
|
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் Home Page ல் உள்ள Help Line லிருந்தும் இடர்பாடுகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம். தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் Home Page ல் உள்ள Help Line லிருந்தும் இடர்பாடுகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம். தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. |
TIRUNELVELI : |
|
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் 2015-2016 பொதுத்தேர்வு +2, SSLC வினா விடைப் புத்தகங்கள் திருநெல்வேலி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கிடைக்கும். தேவையான பிரதிகளை பள்ளி வேலை நாட்களில் காலை 10:00 AM முதல் மாலை 04:00 PM மணி வரை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் 2015-2016 பொதுத்தேர்வு +2, SSLC வினா விடைப் புத்தகங்கள் திருநெல்வேலி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கிடைக்கும். தேவையான பிரதிகளை பள்ளி வேலை நாட்களில் காலை 10:00 AM முதல் மாலை 04:00 PM மணி வரை பெற்றுக்கொள்ளலாம். |
TIRUNELVELI : |
|
www.tnceo.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியும் login செய்யலாம் என தெரிவித்துக்கொள்கிறோம். www.tnceo.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியும் login செய்யலாம் என தெரிவித்துக்கொள்கிறோம். |