15/11/2017 - WEDNESDAY - CEO WEBSITE HELPLINE NUMBERS : 9688977755, 9578377755, 9789477755 | 09/11/2017 - THURSDAY - 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் Permanent Address and Communication Address ஆகிய விவரங்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதளத்தில் பதிவிட அனைத்து வகை தலைமை ஆசிாியா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். | 09/11/2017 - THURSDAY - 09-12-2017 ல் நடைபெறவுள்ள NMMS தோ்வுக்கான இணையதள பதிவு 12-11-2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாதவா்கள் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். |
Circulars
Date & Day Released by Details
23.11.2017
Thursday
CEO-TIRUVANNAMALAI செய்யாறு கல்வி மாவட்டம் 10, 11, 12 இரண்டாம் பருவ மதிப்பெண்கள் 23-11-2017 மாலை 5.30 மணி நிலவரப்படி பதிவு செய்யாத பள்ளிகளின் பெயா்ப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ADWHS-ARASANKUPPAM GHSS-CHITHATHUR GHSS-MENALLUR GHSS (GIRLS)-PERUNGATUR GHSS-PUNNAI PUDUPALAYAM GHSS-VADA ILLUPAI GHS PARASUR GBHS SCHOOL, CHEYYAR GHSS-AKKUR GHS-ALATHUR GHSS(GIRLS)-PERNAMALLUR GHSS(BOYS)-THELLAR GHSS-THEYYAR GHS-VADUGASATHU CSI-HSS-ARNI GHSS(BOYS)-ARNI GBHSS, CHEYYAR GHSS(BOYS)-VANDAVASI GHSS(GIRLS)-ARNI
15.11.2017
Wednesday
CEO-TIRUVANNAMALAI CEO WEBSITE HELPLINE NUMBERS : 9688977755, 9578377755, 9789477755
09.11.2017
Thursday
CEO-TIRUVANNAMALAI 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் Permanent Address and Communication Address ஆகிய விவரங்களை www.chiefeducationalofficer.in என்ற இணையதளத்தில் பதிவிட அனைத்து வகை தலைமை ஆசிாியா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
09.11.2017
Thursday
CEO-TIRUVANNAMALAI 09-12-2017 ல் நடைபெறவுள்ள NMMS தோ்வுக்கான இணையதள பதிவு 12-11-2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாதவா்கள் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
07.11.2017
Tuesday
CEO-TIRUVANNAMALAI Online application for NSIGSE (Girls incentive) scholarship for class 9 SC ST students has been extended now. Headmasters who have not applied till date are asked to apply immediately. No further extension will be given.
Website Updates
  • 25.08.2017 - பள்ளிக்கல்வித்துறையினால் வெளியிடப்பட்ட 11 ஆம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. QUESTION PAPERS என்ற MENU வை கிளிக்செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.