Circulars
Date & Day Released by Details
17.07.2019
Wednesday
CEO-VILLUPURAM தலைமை ஆசிரியரின் விபரங்களை HM Particulars என்ற Menu வை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10.07.2019
Wednesday
CEO-VILLUPURAM MONTHLY EXAM - I மதிப்பெண்களை இணையதளத்தில் இன்று (10.07.2019) மாலை 3.30 மணிமுதல் பதிவு செய்ய தொடங்கலாம் என தெரிவிக்கப்படுகிறார்கள்
20.02.2019
Wednesday
CEO-VILLUPURAM பொதுத்தேர்வு 2019 ஆசிரியர்களை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே பணி வழங்க ஏதுவாக ஆசிரியர்களின் இருப்பிட இடத்தை (இடம் மட்டும்)பூர்த்தி செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. Method: Teacher EBS Menu and Edit Staff Information.
02.07.2018
Monday
CEO-VILLUPURAM CEO Website Help Line Numbers Line 1: 7667077755 Line 2: 9344077755 Line 3: 9345977755 Line 4: 9578377755 Line 5: 9688977755