19/07/2017 - WEDNESDAY - அனைத்து தலைமை ஆசிரியர்களும் www.chiefeducationalofficer.in/virudhunagar என்ற இணையதளத்தில் SCHOOL PROFILE லில் உள்ள HEADMASTER NAME, MOBILE NUMBER and CUG MOBILE NUMBER ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் மாற்றம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | 19/07/2017 - WEDNESDAY - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாதத் தேர்வு – 1 (MONTHLY EXAM I) மதிப்பெண்களை இணையதளத்தில் 19.07.2017 (புதன் கிழமை) மாலை 4 மணிக்குள் பதிவு செய்து இருக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [More] | 22/07/2016 - FRIDAY - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஜீன் மாததேர்வின் மதிப்பெண்களை இணையதளத்தில் 25.07.2016 (திங்கள் கிழமை) மாலை 4 மணிக்குள் பதிவு செய்து இருக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 7667844433, 7667899922, 7667044411,7667077755, 7667044411 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். [More] |
Circulars
Date & Day Released by Details
19.07.2017
Wednesday
CEO-VIRUDHUNAGAR மாணவர்களின் விபரங்களை எளிமையாக பதிவு செய்ய STUDENTS BULK REGISTRATION என்ற முறையை உபபோகபடுத்தவும். மேலும் விபரங்களுக்கு USER MANUAL கிளிக் செய்து பார்க்கலாம்.
19.07.2017
Wednesday
CEO-VIRUDHUNAGAR 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாதத் தேர்வு – 1 (MONTHLY EXAM I) மதிப்பெண்களை இணையதளத்தில் 19.07.2017 (புதன் கிழமை) மாலை 4 மணிக்குள் பதிவு செய்து இருக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
19.07.2017
Wednesday
CEO-VIRUDHUNAGAR அனைத்து தலைமை ஆசிரியர்களும் www.chiefeducationalofficer.in/virudhunagar என்ற இணையதளத்தில் SCHOOL PROFILE லில் உள்ள HEADMASTER NAME, MOBILE NUMBER and CUG MOBILE NUMBER ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் மாற்றம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Notifications
Website Updates
  • 25.08.2017 - பள்ளிக்கல்வித்துறையினால் வெளியிடப்பட்ட 11 ஆம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. QUESTION PAPERS என்ற MENU வை கிளிக்செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.